Saturday, December 3, 2016

இந்த வார பஞ்சாங்கம்

இந்த வார பஞ்சாங்கம்

இந்த வார பஞ்சாங்கம்


04.12.2016, கார்த்திகை 19, ஞாயிறுக்கிழமைபஞ்சமி திதி பின்இரவு 02.26வரை பின்பு வளர்பிறை சஷ்டிஉத்திராடம் நட்சத்திரம் காலை 09.07 வரைபின்பு திருவோணம்நாள் முழுவதும் அமிர்தயோகம்நேத்திரம் - 1, ஜீவன்- 1/2, ஹயக்ரீவர் வழிபாடு நல்லதுசுபமுகூர்த்த நாள் சகலசுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.

05.12.2016, கார்த்திகை 20, திங்கட்கிழமை,  சஷ்டி திதி பின்இரவு 02.57 வரைபின்பு வளர்பிறை  சப்தமி,             திருவோணம் நட்சத்திரம் காலை 10.32வரை பின்பு அவிட்டம்அமிர்தயோகம் காலை 10.32 வரை பின்புசித்தயோகம்நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, சஷ்டி முருக வழிபாடு நல்லது,சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.

06.12.2016, கார்த்திகை 21, செவ்வாய்கிழமைசப்தமி திதி பின்இரவு 02.51வரை பின்பு வளர்பிறை அஷ்டமி,       அவிட்டம் நட்சத்திரம் பகல் 11.25வரை பின்பு சதயம்சித்தயோகம் பகல் 11.25 வரை பின்பு மரணயோகம்,நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, முருக வழிபாடு நல்லதுசுபமுயற்சிகளைதவிர்க்கவும்.

07.12.2016 கார்த்திகை 22 புதன்கிழமைஅஷ்டமி திதி பின்இரவு 02.04 வரைபின்பு வளர்பிறை  நவமிசதயம் நட்சத்திரம் பகல் 11.41 வரை பின்புபூரட்டாதிசித்தயோகம்  பகல் 11.41 வரை பின்பு அமிர்தயோகம்நேத்திரம்- 1, ஜீவன் - 1/2, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

08.12.2016 கார்த்திகை 23 வியாழக்கிழமைநவமி திதி இரவு 12.37 வரைபின்பு வளர்பிறை தசமிபூரட்டாதி நட்சத்திரம் பகல் 11.17 வரை பின்புஉத்திரட்டாதிநாள் முழுவதும் சித்தயோகம்நேத்திரம் - 1, ஜீவன் - 1/2,சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.      

09.12.2016, கார்த்திகை 24, வெள்ளிக்கிழமைதசமி திதி இரவு 10.28 வரைபின்பு வளர்பிறை ஏகாதசி,                உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 10.12வரை பின்பு ரேவதிநாள் முழுவதும் சித்தயோகம்நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, சுபமுகூர்த்தநாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
                
10.12.2016, கார்த்திகை 25, Êசனிக்கிழமைஏகாதசி திதி இரவு 07.44 வரைபின்பு வளர்பிறை துவாதசிரேவதி நட்சத்திரம்  காலை 08.29 வரை பின்புஅஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 06.13 வரை பின்பு பரணிபிரபலாரிஷ்டயோகம் காலை 08.29 வரை பின்பு சித்தயோகம்நேத்திரம் - 2, ஜீவன் -  0, ஏகாதசி பெருமாள் வழிபாடு நல்லது.

No comments:

Post a Comment