Saturday, December 3, 2016

உறவினரை பிரிந்து வாழும் நிலை யாருக்கு?

உறவினரை பிரிந்து வாழும் நிலை யாருக்கு?

சித்தயோகி சிவதாசன் ரவி
21/7 Type-III Quarters
HVF Estate, Avadi,
Chennai-600054
9444918645
9043324121


பிருகு நந்தி நாடி ஜோதிட முறையில் ஜாதகரின் உறவு நிலைகள் எப்படி இருக்கும் என்பது அறிந்து கொள்வது மிகவும் சுலபமாகும். இந்த முறையில் கிரகங்கள் ஒன்றோடொன்று சேர்வதாலும் பலன் உண்டு. கிரகங்கள் தனித்திருந்தாலும் அதற்கென பலன் உண்டு.
ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 1-7 அல்லது 2-12ல் வேறு எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் ஜாதகருக்கு தன் உறவினரோடு எந்த வித தொடர்பும் இல்லாமல் போகும். ஜாதகர் தனித்து வாழும் நிலை ஏற்படும்.





7

12

குரு
1



2

பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1-7 அல்லது 2-12ல் வேறு எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் ஜாதகிக்கு தன் உறவினரோடு எந்த வித தொடர்பும் இல்லாமல் போகும். ஜாதகி தனித்து வாழும் நிலை ஏற்படும்.





7

12

சுக்கிரன்
1



2

ஆண், பெண் இருபாலாரின் ஜாதகத்திலும் சூரியன் நின்ற ராசிக்கு 1-7 அல்லது 2-12ல் வேறு எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் ஜாதகரின் தந்தைக்கு அவருடைய   உறவினரோடு எந்த வித தொடர்பும் இல்லாமல் போகும். ஜாதகரின் தந்தை  தனித்து வாழும் நிலை ஏற்படும்.

12
சூரியன்
1
2








7


ஆண், பெண் இருபாலாரின் ஜாதகத்திலும் சந்திரன் நின்ற ராசிக்கு 1-7 அல்லது 2-12ல் வேறு எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் ஜாதகரின் தாய்க்கு அவருடைய   உறவினரோடு எந்த வித தொடர்பும் இல்லாமல் போகும். ஜாதகரின் தாய்  தனித்து வாழும் நிலை ஏற்படும்.


12
சந்திரன்
1
2






7



ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1-7 அல்லது 2-12ல் வேறு எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் ஜாதகரின் மனைவிக்கு  அவருடைய   உறவினரோடு எந்த வித தொடர்பும் இல்லாமல் போகும். ஜாதகரின் மனைவி  தனித்து வாழும் நிலை ஏற்படும்.



12


சுக்கிரன்
1
7
2





பெண் ஜாதகத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு 1-7 அல்லது 2-12ல் வேறு எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் ஜாதகியின் கணவனுக்கு  அவருடைய   உறவினரோடு எந்த வித தொடர்பும் இல்லாமல் போகும். ஜாதகியின் கணவன்  தனித்து வாழும் நிலை ஏற்படும்.




2

7
செவ்வாய்
1

12




பொதுவாக ஜாதகத்தில் எந்த கிரகத்திற்கு 1-7,2-12 ல் வேறு கிரகங்கள் இல்லையோ ,அந்த கிரகம் குறிக்கும் உறவினர் யாரோ , அந்த உறவினர் குடும்பத்தை விட்டு பிரிந்து தனித்து வாழும் நிலை ஏற்படும்.
            மூன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதகத்தில் ஆட்சி பெற்று நின்றால் குடும்பத்தில் உள்ளவர்களிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை இருக்காது.







சந்திரன்

சூரியன்


சுக்கிரன்
புதன்

            ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 1-7, 2-12ல் பல கிரங்கள் இருந்தால் ஜாதகனை சுற்றி எப்பொழுதும் உறவினர்களோ, நண்பர்களோ, இல்லை வேறு மனிதர்கள் யாராவது இருந்துகொண்டே இருப்பார்கள்.


ராகு
சனி




புதன்
செவ்வாய்
சூரியன்
சுக்கிரன்
12

1
குரு சந்திரன்



2
கேது

            ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 2 ல் எந்த கிரமும் இல்லையென்றால் ஜாதகனுக்கு உதவி செய்வோர் யாருமில்லை.

12
1
குரு
2








7

            ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 12 ல் எந்த கிரமும் இல்லையென்றால் ஜாதகனை சார்ந்து வாழ்வோர் யாருமில்லை.
12
1
குரு
2








7



No comments:

Post a Comment