Sunday, December 25, 2016

தசா - புக்தி சாந்தி பரிகாரங்கள்

தசா - புக்தி சாந்தி பரிகாரங்கள்
            ஒரு குறிப்பிட்ட தசாவோ அல்லது புக்தியோ நற்பலன்கள் தராமல், தீய பலன்கள் தருவதாக உணர்ந்தால்,அந்தந்த தசா-புக்திகளுக்குரிய பரிகாரங்களை செய்துகொள்ள வேண்டும்.அவ்வாறு செய்துகொண்டால் கெடு பலன்கள் குறையும்.
தசா
புக்தி
பரிகாரம்
சூரியன்
-
தங்கத்தாமரை தானம்
சூரியன்
சூரியன்
சூரிய நமஸ்காரம்,ருத்ராபிசேகம்,சிவந்த பசு தானம்
சூரியன்
சந்திரன்
துர்கை ஜெபம்,வெள்ளைப்பசு தானம்
சூரியன்
செவ்வாய்
சுப்பிரமணிய ஜெபம்
சூரியன்
ராகு
துர்கை ஜெபம்,தீப தானம்
சூரியன்
குரு
ருத்திர ஜெபம்
சூரியன்
சனி
மிருத்யுஞ்செய ஜெபம்
சூரியன்
புதன்
விஷ்ணு சஹஸ்ர நாம ஜெபம்
சூரியன்
கேது
சூரிய வழிபாடு
சூரியன்
சுக்கிரன்
லக்ஷ்மி  சஹஸ்ர நாம ஜெபம்
சந்திரன்
-
வெள்ளித்தாமரை தானம்
சந்திரன்
சந்திரன்
வெள்ளித்தாமரை தானம்
சந்திரன்
செவ்வாய்
சுப்பிரமணிய பூஜை,சூரிய நமஸ்காரம்
சந்திரன்
ராகு
மிருத்யுஞ்செய ஜெபம், தீப தானம்
சந்திரன்
குரு
துர்கை ஜெபம், லக்ஷ்மி ஜெபம்,சிவ பூஜை
சந்திரன்
சனி
விஷ்ணு சஹஸ்ர நாம ஜெபம், தீப தானம்,
பெண் எருமை தானம்,
சந்திரன்
புதன்
லக்ஷ்மி நாராயண ஜெபம்
சந்திரன்
கேது
தீப தானம்
சந்திரன்
சுக்கிரன்
லக்ஷ்மி பூஜை,ருத்திர பூஜை, வெள்ளை பசு தானம்,
பெண் எருமை தானம்
சந்திரன்
சூரியன்
துர்கை ஜெபம், பசு தானம்


தசா
புக்தி
பரிகாரம்
செவ்வாய்
-
தாமிரத்தாமரை தானம்
செவ்வாய்
செவ்வாய்
சுப்பிரமணிய ஜெபம்
செவ்வாய்
ராகு
மிருத்யுஞ்செய ஜெபம், கரும்பசு தானம்,
பெண் எருமை தானம்
செவ்வாய்
குரு
பொன் தானம்,சிவ அஷ்டோத்திர ஜெபம்
செவ்வாய்
சனி
மிருத்யுஞ்செய ஜெபம்
செவ்வாய்
புதன்
சூரிய நமஸ்காரம், விஷ்ணு சஹஸ்ர நாம ஜெபம்,
குதிரை தானம்
செவ்வாய்
கேது
ருத்திர ஜெபம் ,தீப தானம்

செவ்வாய்
சுக்கிரன்
துர்கை ஜெபம்
செவ்வாய்
சூரியன்
பசு தானம்,பொன் மலர் தானம்
செவ்வாய்
சந்திரன்
கௌரி பூஜை, துர்கை ஜெபம்
ராகு
-
தங்கப்பாத்திரம் தானம்
ராகு
ராகு
   நாக விக்கிரக தானம்
ராகு
குரு
ருத்திர ஜெபம், பொன் தானம்
ராகு
சனி
துர்கை ஜெபம், மிருத்யுஞ்செய ஜெபம்,அஸ்வதாம பூஜை
ராகு
புதன்
விஷ்ணு விக்கிரக தானம், விஷ்ணு சஹஸ்ர நாம ஜெபம்
ராகு
கேது
  நாக பூஜை, நாக விக்கிரக தானம்
ராகு
சுக்கிரன்
துர்கா பூஜை, லக்ஷ்மி பூஜை, பசு தானம்
ராகு
சூரியன்
சூரிய நமஸ்காரம்,எள் தானம்,பொன் மலர் தானம்
ராகு
சந்திரன்
மிருத்யுஞ்செய ஜெபம்
ராகு
செவ்வாய்
சுப்பிரமணிய ஜெபம்,நாக விக்கிரக தானம்,
தசா
புக்தி
பரிகாரம்
குரு
-
பொன் தானம்
குரு
குரு
ருத்திர ஜெபம்
குரு
சனி
மிருத்யுஞ்செய ஜெபம், தீப தானம்

குரு
புதன்
பசு தானம்
குரு
கேது
ருத்திர ஜெபம்
குரு
சுக்கிரன்
பசு தானம்,லக்ஷ்மி நாராயண விக்கிரக தானம்
குரு
சூரியன்
சூரிய நமஸ்காரம், தீப தானம்
குரு
சந்திரன்
தீப தானம்
குரு
செவ்வாய்
பொன் தானம் ,தீப தானம்
குரு
ராகு
திலஹோமம்,வெள்ளியால் செய்யப்பட்ட பெண் எருமை தானம்
சனி
-
திலஹோமம்,வெள்ளியால் செய்யப்பட்ட பெண் எருமை தானம்
சனி
சனி
மிருத்யுஞ்செய ஜெபம், கரும்பசு தானம்,

சனி
புதன்
பெண் எருமை தானம்
சனி
கேது
மிருத்யுஞ்செய ஜெபம், பொன் தானம்,எள் தானம்
சனி
சுக்கிரன்
தீப தானம்
சனி
சூரியன்
சூரிய நமஸ்காரம்,பொன் மலர் தானம்
சனி
சந்திரன்
வெள்ளை பசு தானம்
சனி
செவ்வாய்
பெண் எருமை தானம்
சனி
ராகு
சுப்பிரமணிய ஜெபம், நாக பூஜை
சனி
குரு
மிருத்யுஞ்செய ஜெபம்

தசா
புக்தி
பரிகாரம்
புதன்
-
பொன் பாத்திர தானம்
புதன்
புதன்
துர்கா ஜெபம்,  விஷ்ணு சஹஸ்ர நாம ஜெபம் ,
லக்ஷ்மி நாராயண விக்கிரக தானம்
புதன்
கேது
பெண் எருமை தானம்
புதன்
சுக்கிரன்
துர்கா ஜெபம், லக்ஷ்மி பூஜை, வெண்பசு தானம்
புதன்
சூரியன்
சூரிய நமஸ்காரம்
புதன்
சந்திரன்
துர்கா ஜெபம் ,துர்கை விக்கிரக தானம்
புதன்
செவ்வாய்
மிருத்யுஞ்செய ஜெபம், சுப்பிரமணிய ஜெபம்
புதன்
ராகு
தீப தானம், ருத்திர ஜெபம்
புதன்
குரு
மிருத்யுஞ்செய ஜெபம்
புதன்
சனி
பெண் எருமை தானம்
கேது
-
வெள்ளி பாத்திரம் தானம்
கேது
கேது
மிருத்யுஞ்செய ஜெபம்
கேது
சுக்கிரன்
துர்கா ஜெபம் ,துர்கை பூஜை
கேது
சூரியன்
வெள்ளை எருது தானம்,நந்தி விக்கிரக தானம்,சிவாஷ்டோத்திர ஜெபம்
கேது
சந்திரன்
துர்கா ஜெபம், மிருத்யுஞ்செய ஜெபம், குதிரை விக்கிரக தானம்
கேது
செவ்வாய்
துர்கா ஜெபம், சுப்பிரமணிய ஜெபம்,
எண்ணெய் நிரப்பிய பாத்திரம் தானம்
கேது
ராகு
 எருமை தானம்,பூசணிக்காய் தானம்
கேது
குரு
ருத்திர ஜெபம்
கேது
சனி
மிருத்யுஞ்செய ஜெபம்
கேது
புதன்
தீப தானம்


சுக்கிரன்
-
வெள்ளி பாத்திரம் தானம்
சுக்கிரன்
சுக்கிரன்
ருத்திர ஜெபம், வெண்பசு தானம்
சுக்கிரன்
சூரியன்
சூரிய நமஸ்காரம்
சுக்கிரன்
சந்திரன்
துர்கா ஜெபம்
சுக்கிரன்
செவ்வாய்
சுப்பிரமணிய பூஜை
சுக்கிரன்
ராகு
துர்கா ஜெபம்,பூசணிக்காய் தானம்
சுக்கிரன்
குரு
சிவாஷ்டோத்திர ஜெபம், பெண் எருமை தானம், பசு தானம்
சுக்கிரன்
சனி
மிருத்யுஞ்செய ஜெபம், பெண் எருமை தானம், கரும்பசு தானம்
சுக்கிரன்
புதன்
திலஹோமம், விஷ்ணு சஹஸ்ர நாம ஜெபம்
சுக்கிரன்
கேது
மிருத்யுஞ்செய ஜெபம், துர்கா ஜெபம், தீப தானம்
-       சித்தயோகி சிவதாசன் ரவி



No comments:

Post a Comment