Saturday, November 26, 2016

இந்த வார பஞ்சாங்கம்




இந்த வார ஜோதிடம் (புதிய வார இதழ்)
சந்தா விவரங்களுக்கு அணுகவும்
contact us : 044- 43993014, 8939882466
Mail id: nakkheeranmagazineweb@gmail.com, nakkheeransantha@gmail.com 
ஆசிரியர்: Dr Murugu Balamurugan PhD


இந்த வார பஞ்சாங்கம்

27-11-2016, கார்த்திகை - 12, 
ஞாயிற்றுகிழமைதிரியோதசி திதி பகல் 12.47வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி,     சுவாதி நட்சத்திரம் மாலை 06.05வரை பின்பு விசாகம்சித்தயோகம் மாலை 06.05 வரை பின்புமரணயோகம்நேத்திரம் - 0, ஜீவன் - 1/2, மாதசிவராத்திரி சிவ வழிபாடுநல்லதுலட்சுமி நரசிம்மருக்கு உகந்த நாள்சுபமுகூர்த்த நாள் சகலசுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
                
28-11-2016, கார்த்திகை - 13, 
திங்கட்கிழமைதேய்பிறை சதுர்த்தசி திதி பகல்03.21 வரை பின்பு அமாவாசைவிசாகம் நட்சத்திரம் இரவு 09.04 வரைபின்பு அனுஷம்மரணயோகம் இரவு 09.04 வரை பின்பு சித்தயோகம்,நேத்திரம் - 0, ஜீவன் - 0, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்

29-11-2016, கார்த்திகை - 14,
 செவ்வாய்கிழமை,  அமாவாசை திதி மாலை05.48 வரை பின்பு வளர்பிறை பிரதமைஅனுஷம் நட்சத்திரம் இரவு 11.55வரை பின்பு கேட்டைசித்தயோகம் இரவு 11.55 வரை பின்பு மரணயோகம்,நேத்திரம் - 0, ஜீவன் - 0, சர்வ அமாவாசைமுருக வழிபாடு நல்லது,தணியனாள்சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.      

30-11-2016, கார்த்திகை - 15, 
புதன்கிழமைபிரதமை திதி இரவு 08.05 வரைபின்பு வளர்பிறை துதியைகேட்டை நட்சத்திரம் பின்இரவு 02.36 வரைபின்பு மூலம்சித்தயோகம் பின்இரவு 02.36  வரை பின்பு மரணயோகம்,நேத்திரம் - 0, ஜீவன் - 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

01-12 2016, 
கார்த்திகை -16, வியாழக்கிழமைதுதியை திதி இரவு 10.09 வரைபின்பு வளர்பிறை திரிதியைமூலம் நட்சத்திரம் பின் இரவு 05.05 வரைபின்பு  பூராடம்நாள் முழுவதும் சித்தயோகம்நேத்திரம் - 0 , ஜீவன் - 1/2,சந்திர தரிசனம்சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.

02-12-2016, கார்த்திகை - 17, 
வெள்ளிக்கிழமைதிரிதியை திதி இரவு 11.57வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி,         நாள் முழுவதும் பூராடம்நட்சத்திரம்நாள் முழுவதும் பிரபலாரிஷ்ட யோகம்நேத்திரம் - 0, ஜீவன் - 1/2, கரிநாள்சுபமுயற்சிகளை தவிர்க்கவும்
                

03-12-2016, கார்த்திகை - 18, 
சனிக்கிழமைசதுர்த்திதிதி பின்இரவு 01.24வரை பின்பு வளர்பிறை பஞ்சமிபூராடம் நட்சத்திரம் காலை 07.16 வரை பின்பு உத்திராடம்நாள் முழுவதும் சித்தயோகம்நேத்திரம் - 0, ஜீவன் - 1/2, மாத சதுர்த்தி விநாயக வழிபாடு நல்லது.  

No comments:

Post a Comment