Sunday, December 18, 2016

இந்த வார பஞ்சாங்கம்


இந்த வார பஞ்சாங்கம்


18.12.2016, மார்கழி 3, ஞாயிற்றுகிழமைபஞ்சமி திதி மாலை 05.56 வரைபின்பு தேய்பிறை சஷ்டி,                ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12.40 வரைபின்பு மகம்சித்தயோகம் பகல் 12.40 வரை பின்பு மரணயோகம்நேத்திரம் 2, ஜீவன் 1, நவ கிரக வழிபாடு நல்லது.
                               
19.12.2016, மார்கழி 4, திங்கட்கிழமைசஷ்டிதிதி மாலை 05.55 வரை பின்புதேய்பிறை சப்தமிமகம் நட்சத்திரம் பகல் 01.02 வரை பின்பு பூரம்மரணயோகம் பகல் 01.02 வரை  பின்பு சித்தயோகம்நேத்திரம்2, ஜீவன் 0, சஷ்டி விரதம் முருக வழிபாடு நல்லதுசுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

20.12.2016, மார்கழி 5, செவ்வாய் கிழமைசப்தமி திதி மாலை 06.44 வரைபின்பு தேய்பிறை அஷ்டமிபூரம் நட்சத்திரம் பகல் 02.15 வரை பின்புஉத்திரம்சித்தயோகம் பகல் 02.15 வரை பின்பு அமிர்தயோகம்நேத்திரம்2, ஜீவன்1/2, முருக வழிபாடு நல்லதுசுப முயற்சிகளை தவிர்க்கவும்.

21.12.2016, மார்கழி 6, புதன் கிழமைஅஷ்டமி திதி இரவு 08.17 வரை பின்புதேய்பிறை நவமி,                உத்திரம் நட்சத்திரம் மாலை 04.11 வரை பின்புஅஸ்தம்அமிர்தயோகம் மாலை 04.11 வரை பின்பு மரணயோகம்நேத்திரம்1, ஜீவன்  1/2, கால பைரவர் வழிபாடு நல்லதுகரிநாள்சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
               

22.12.2016, மார்கழி 7, வியாழன் கிழமைநவமி திதி இரவு 10.25 வரை பின்புதேய்பிறை தசமி,                அஸ்தம் நட்சத்திரம்  மாலை 06.42 வரை பின்பு  சித்திரைநாள் முழுவதும்  சித்தயோகம்,                நேத்திரம்  1, ஜீவன்  1/2, சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
               
23.12.2016, மார்கழி 8, வெள்ளிக்கிழமை,              தசமி திதி பின்இரவு 12.54 வரை பின்பு தேய்பிறை ஏகாதசிசித்திரை நட்சத்திரம் இரவு 09.34 வரைபின்பு சுவாதிநாள் முழுவதும் சித்தயோகம்நேத்திரம்1, ஜீவன்  1/2, அம்மன் வழிபாடு நல்லதுதணியனாள்சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

24.12.2016, மார்கழி 9, Êசனிக்கிழமைஏகாதசி திதி பின்இரவு 03.32 வரைபின்பு தேய்பிறை துவாதசிசுவாதி நட்சத்திரம் பின்இரவு 12.36 வரை பின்புவிசாகம்நாள் முழுவதும்  சித்தயோகம் நேத்திரம்1, ஜீவன்  1/2 , ஏகாதசிவிரதம்பெருமாள் வழிபாடு நல்லதுகரிநாள்சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.

No comments:

Post a Comment