Saturday, November 19, 2016

இந்த வார பஞ்சாங்கம்

இந்த வார பஞ்சாங்கம்




இந்த வார ஜோதிடம் (புதிய வார இதழ்)
சந்தா விவரங்களுக்கு அணுகவும்
contact us : 044- 43993014, 8939882466
Mail id: nakkheeranmagazineweb@gmail.com, nakkheeransantha@gmail.com 
ஆசிரியர்: Dr Murugu Balamurugan PhD

இந்த வார பஞ்சாங்கம்

20-11-2016கார்த்திகை 5, ஞாயிறுக்கிழமைசப்தமி திதி இரவு 01.55 வரைபின்பு தேய்பிறை அஷ்டமிஆயில்ய நட்சத்திரம் பின்இரவு 04.02 வரைபின்பு மகம்சித்தயோகம் பின் இரவு 04.02 வரை பின்பு மரணயோகம்,நேத்திரம் - 2, ஜீவன் - 1/2, நவகிரக வழிபாடு நல்லது.      
                
21-11-2016கார்த்திகை 6, திங்கட்கிழமைஅஷ்டமி திதி இரவு 02.23 வரைபின்பு தேய்பிறை நவமிமக நட்சத்திரம் பின் இரவு 05.08 வரை பின்பு பூரம்,மரணயோகம்  பின் இரவு 05.08 வரை பின்பு சித்தயோகம்நேத்திரம் - 1,ஜீவன் -1/2, கால பைரவர் வழிபாடு நல்லதுகரிநாள்சுப முயற்சிகளைதவிர்ககவும்.

22-11-2016கார்த்திகை-7, செவ்வாய்கிழமைநவமி திதி இரவு 03.36 வரைபின்பு தேய்பிறை தசமிநாள் முழுவதும் பூரம் நட்சத்திரம்நாள்முழுவதும் சித்தயோகம்நேத்திரம் - 1, ஜீவன் -1/2, முருக வழிபாடுநல்லதுசுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்

23-11-2016கார்த்திகை 8, புதன்கிழமைதசமி திதி பின் இரவு 05.26 வரைதேய்பிறை ஏகாதசிபூரம் நட்சத்திரம் காலை 06.58 வரை பின்பு உத்திரம்,நாள் முழுவதும் அமிர்தயோகம்நேத்திரம் -1 , ஜீவன் - 1/2 ,தணியனாள்,வாஸ்து நாள் பகல் 11.09&11.45. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
                
24-11-2016கார்த்திகை- 9, வியாழக்கிழமைநாள் முழுவதும் ஏகாதசி,உத்திரம் நட்சத்திரம் காலை 09.20 வரை பின்பு அஸ்தம்,            மரணயோகம் காலை 09.20 வரை பின்பு சித்தயோகம்நேத்திரம் - 1 , ஜீவன்- 1/2, ஏகாதசிபெருமாள் வழிபாடு நல்லதுகாலை 09.20 பின் சுபமுயற்சிகள் செய்ய உத்தமம்.       

25-11-2016கார்த்திகை- 10, வெள்ளிக்கிழமைஏகாதசி திதி காலை 07.41வரை பின்பு தேய்பிறை துவாதசிஅஸ்தம்                நட்சத்திரம் பகல் 12.06வரை பின்பு சித்திரைஅமிர்தயோகம பகல் 12.06 வரை பின்புசித்தயோகம்நேத்திரம் -1, ஜீவன் - 1/2, கரிநாள்சுப முயற்சிகளைதவிர்க்கவும்.      

26-11-2016கார்த்திகை -11, சனிக்கிழமை,           துவாதசி திதி காலை 10.11வரை பின்பு தேய்பிறை திரியோதசிசித்திரை நட்சத்திரம் பிற்பகல் 03.03வரை பின்பு சுவாதிமரணயோகம் பிற்பகல் 03.03 வரை பின்புசித்தயோகம்நேத்திரம் - 0, ஜீவன் -1/2 ,சனி பிரதோஷம்சிவ வழிபாடுநல்லதுசுப முயற்சிகளை தவிர்க்கவும்.

No comments:

Post a Comment