Saturday, December 10, 2016

இந்த வார பஞ்சாங்கம்

இந்த வார பஞ்சாங்கம்

11.12.2016, கார்த்திகை 26, ஞாயிற்றுக்கிழமைதுவாதசி திதி மாலை 04.32வரை பின்பு வளர்பிறை திரியோதசிபரணி நட்சத்திரம் பின்இரவு 03.33வரை பின்பு கிருத்திகைபிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 03.33 வரைபின்பு சித்தயோகம்நேத்திரம்   2, ஜீவன்  1, பரணி தீபம்பிரதோஷம் சிவவழிபாடு நல்லது.  

12.12.2016, கார்த்திகை 27, திங்கட்கிழமைதிரியோதசி திதி பகல் 12.59வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசிகிருத்திகை நட்சத்திரம் இரவு 12.38வரை பின்பு ரோகிணிமரணயோகம் இரவு 12.38 வரை பின்புஅமிர்தயோகம்நேத்திரம்  2, ஜீவன்  1,    கார்த்திகை தீபம்முருக வழிபாடுலட்சுமி நரசிம்ம வழிபாடு நல்லதுசுபமுயற்சிகளை தவிர்க்கவும்

13.12.2016, கார்த்திகை 28, செவ்வாய்கிழமைவளர்பிறை சதுர்த்தசி திதிகாலை 09.16 வரை பின்பு பௌர்ணமி பின்இரவு 05.35 வரை பின்புதேய்பிறை பிரதமை,  ரோகிணி நட்சத்திரம்  இரவு 09.40 வரை பின்புமிருகசீரிஷம்அமிர்தயோகம் இரவு 09.40 வரை பின்பு  சித்தயோகம்,நேத்திரம்  2, ஜீவன்  1, பௌர்ணமி விரதம்முருக வழிபாடு நல்லது,கிரிவளம் செல்வது நல்லது
                
14.12.2016, கார்த்திகை 29, புதன்கிழமைபிரதமை திதி பின்இரவு 02.09வரை பின்பு தேய்பிறை துதியைமிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 06.51வரை பின்பு திருவாதிரைநாள் முழுவதும் சித்தயோகம்நேத்திரம் 2 ,ஜீவன்  1.

15.12.2016, கார்த்திகை 30, வியாழக்கிழமைதுதியை திதி இரவு 11.04 வரைபின்பு தேய்பிறை திரிதியை,     திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.22வரை பின்பு புனர்பூசம்,  மரணயோகம் மாலை 04.22 வரை பின்புஅமிர்தயோகம்நேத்திரம் 2, ஜீவன்  1, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

16.12.2016, மார்கழி 1, வெள்ளிக்கிழமைதிரிதியை திதி இரவு 08.36 வரைபின்பு தேய்பிறை சதுர்த்திபுனர்பூசம் நட்சத்திரம்  பகல் 02.25 வரை பின்புபூசம்சித்தயோகம் பகல் 02.25 வரை பின்பு மரணயோகம்நேத்திரம்  2 ,ஜீவன்   1, சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.

17.12.2016, மார்கழி 2, Êசனிக்கிழமைசதுர்த்தி திதி மாலை 06.51 வரைபின்பு தேய்பிறை பஞ்சமிபூசம் நட்சத்திரம் பகல் 01.08 வரை  பின்புஆயில்யம்,           சித்தயோகம் பகல் 01.08 வரை பின்பு மரணயோகம்,நேத்திரம்  2, ஜீவன்  1, சங்கடஹர சதுர்த்தி விநாயக வழிபாடுநல்லது.                       

No comments:

Post a Comment